நான் ஹீரோவா.. இல்லை காமெடியனா..
என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.
ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்!நான் வில்லனல்ல!
நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன்.
என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி!
rasikow@gmail.com
0 comments:
Post a Comment